இளங்கோவனுக்கு என் எதிர்வினை
டியர் இளங்கோவன்
I can’t ask Ramjee or Gayathri to write to Ubud because zero degree publishing publishes a lot many writers and I never mix friendship with Literary affairs. 66 வயது வரை என்னை UBUD அமைப்பினர் அழைக்காததையே நான் அவமானமாகக் கருதும் போது – அதிலும் நானே விழா அமைப்பாளர்களுக்குக் கூச்சத்தை விட்டுக் கேட்டும் ஒரு பதிலும் வராத நிலையில் – ராம்ஜியையும் காயத்ரியையும் கேட்பதில் எனக்கு விருப்பம் இல்லை. என் அடுத்த வேளை உணவுக்கு என் மகனிடம் காசு கேட்பதைப் போன்றது அது. வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப்பட்டவனின் வலியாகவே இதை நீங்களும் ராம்ஜியும் காயத்ரியும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இன்று இரவு முழுவதும் மது அருந்தி விட்டு சாவது தான் இந்தப் புறக்கணிப்புக்கு என் பதிலாக இருக்கும் என்றால் அது எனக்கு சந்தோஷம் அளிக்கக் கூடியது.