புத்தகங்கள்

சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து யாரும் இந்தியா வருகிறீர்களா? வருவதாக இருந்தால் ஒரு உதவி. நான்கு சிறிய புத்தகங்களை எடுத்து வர முடியுமா? அவற்றை என் நண்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுவார். இந்தியா வந்ததும் என் முகவரிக்கு அனுப்பி விடலாம். ஏன் எழுதுகிறேன் என்றால், சுரைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்று ஆகி விடுகிறது தபால் செலவு. அதனால் கேட்கிறேன்.

charu.nivedita.india@gmail.com