Zoom meeting – சி.சு. செல்லப்பா

இந்திய நேரம் காலை ஆறு மணி ஞாயிற்றுக் கிழமை அன்று (31.5.2020) Zoom மூலம் சி.சு. செல்லப்பா பற்றி பேச இருக்கிறேன்.  முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.  பாஸ்வேர்ட் போன்ற விபரங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன்.  இதை ஒருங்கிணைப்பவர் சதீஷ்வர்.  இந்திய நேரம் அமெரிக்காவில் எப்படி என்று அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.   அதேபோல் ஐரோப்பாவில் வசிக்கும் நண்பர்களும்.  இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷிய நண்பர்களையும் அழைக்கிறேன்.  நேரத்தை உங்கள் உங்கள் தேச நேரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.    

ஒன்றரை மணி நேரம் பேசுவேன்.  அதற்குப் பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வேன்.  சுதந்திர தாகம் நாவலின் முதல் அத்தியாயம் பற்றியே நாலு மணி நேரம் பேசலாம் போல் தோன்றுகிறது.  அதனால் என் ஒரு மணி நேர உரை ஒன்றரை மணி நேரத்துக்கும் நீளலாம். 

ட்விட்டரில் இந்தக் கூட்டம் பற்றிய விபரத்தைப் போடவில்லை.  இலக்கியத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் வந்து சேர்ந்து கூட்டம் கூட்டினால் அது நமக்கு சௌகரியமாக இராது.  ஆரம்பத்திலிருந்து துவங்கும் பாலபாடமெல்லாம் எடுப்பது கடினம்.  அதற்காக செல்லப்பாவைப் படித்தவர்கள்தான் இதில் கலந்து கொள்ள முடியும் என்றெல்லாம் இல்லை.  அது சாத்தியமும் இல்லை.  யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  என் எழுத்தில் கொஞ்சம் பரிச்சயம் இருந்தால் சுலபமாக பேச்சில் ஒன்ற முடியும்.  இல்லாவிட்டாலும் பரவாயில்லை.  என் பேச்சு சி.சு. செல்லப்பா பற்றி எதுவுமே தெரிந்திராதவர்களுக்குக் கூட ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும்.  மீண்டும் சொல்கிறேன்.  பேச்சு, எழுத்து எதையும் இலவசமாகக் கொடுப்பதில்லை என்ற என் முடிவின்படி இந்தச் சந்திப்பில் நான் பேசுவது இதன் பின்னர் யூட்யூபில் பார்க்கக் கிடைக்காது.   

Topic: Session with Charu Nivedita
Time: May 31, 2020 06:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5659890949?pwd=ZzZJVE94Z1BwcDN1cW1MZkhLMklodz09

Meeting ID: 565 989 0949
Password: 123654
One tap mobile
+19292056099,,5659890949#,,1#,123654# US (New York)
+13017158592,,5659890949#,,1#,123654# US (Germantown)

Dial by your location
        +1 929 205 6099 US (New York)
        +1 301 715 8592 US (Germantown)
        +1 312 626 6799 US (Chicago)
        +1 669 900 6833 US (San Jose)
        +1 253 215 8782 US (Tacoma)
        +1 346 248 7799 US (Houston)
Meeting ID: 565 989 0949
Password: 123654
Find your local number: https://us02web.zoom.us/u/kdDFd7TYBg

***