கேள்விகள்

செல்லப்பா பற்றிய உரைக்குப் பிறகான விவாதத்தில் கேட்கப்படவிருக்கும் கேள்விகளை அனுப்பியவர்கள் கோபிநாத், வளன், நேஹால், சின்னய்யா, அர்ஜுன் மோகன். இவர்கள் தவிர வேறு யாரேனும் கேள்விகள் அனுப்பினீர்களா? அனுப்பியிருந்தால் மீண்டும் அனுப்பி வைக்கவும். அல்லது, சந்திப்பில் கேட்கலாம். சந்திப்பில் ஒருவேளை நேரம் இல்லாமல் போகலாம். எனவே அனுப்பி விடுவது உசிதம்.

கேள்விகளைத் தொகுத்து டெஸ்க்டாப்பிலும் மொபைல்போனிலும் வைத்துக் கொண்டேன். மின் தடை இருந்தால் மொபைல் மூலம் ஸூமில் பேசலாம். ஆனால் காலை நேரத்தில் அப்படி ஆக சாத்தியம் இல்லை. அப்படி ஒருவேளை மின் தடை இருந்து கணினி வேலை செய்யாமல் போனால் மொபைல் போன் மூலம் பேசும்போது கேள்விகளை எப்படி எடுப்பது என்ற சந்தேகம் ஏற்பட, அந்தக் கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதியும் வைத்துக் கொண்டேன். முன் ஜாக்கிரதை.

நாளை சந்திப்போம்…

Topic: Session with Charu Nivedita
Time: May 31, 2020 06:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/5659890949…

Meeting ID: 565 989 0949
Password: 123654

One tap mobile
+19292056099,,5659890949#,,1#,123654# US (New York)
+13017158592,,5659890949#,,1#,123654# US (Germantown)

Dial by your location
+1 929 205 6099 US (New York)
+1 301 715 8592 US (Germantown)
+1 312 626 6799 US (Chicago)
+1 669 900 6833 US (San Jose)
+1 253 215 8782 US (Tacoma)
+1 346 248 7799 US (Houston)
Meeting ID: 565 989 0949
Password: 123654
Find your local number: https://us02web.zoom.us/u/kdDFd7TYBg