எக்ஸைல் – 2

Dear Charu,  A book fair without any of your books isn’t any interesting.   Let this be the last fair without any of your releases . Waiting for Exile 2 eagerly… என்று என் தோழியிடமிருந்து இன்று ஒரு கடிதம் வந்துள்ளது. எக்ஸைல் ஆங்கில மொழிபெயர்ப்பு தாமதமாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் எக்ஸைல்-2 ஐ தமிழிலேயே வெளியிட்டு விடலாமா என்று நான் நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  அந்த நேரத்தில்தான் மேற்கண்ட கடிதம்.   தமிழில் எழுதி முடித்து இரண்டு மாதம் ஆகிறது.  அப்போதே முடிவு செய்திருந்தால் இந்தப் புத்தக விழாவில் வெளியிட்டிருக்கலாம்.  இப்போது சாத்தியம் இல்லை.  அதனால் ஏப்ரல் வாக்கில் வெளியிடலாம் என்று பார்க்கிறேன்.  முடிந்தால் அதற்கும் முன்னால்.  மொத்தம் 1300 பக்கங்கள். 

 

Comments are closed.