இன்று முகநூலில் சற்று நேரம் மேய்ந்து கொண்டிருந்த போது Thsuh Ba என்ற நண்பர் அறிமுகப்படுத்தியிருந்த Miley Cyrus என்ற இந்தப் பாடகியைக் கேட்டேன். அற்புதம். குரலில் அப்படி ஒரு ஈர்ப்பு. ரிஹானாவுக்குப் பிறகு இவ்வளவு வசீகரமான குரலை இப்போதுதான் கேட்கிறேன். சமீபத்தில் இவர் உள்ளாடையோடு (மட்டும்) கரமைதுனம் செய்வது போன்ற பாவனைகளோடு கூடிய பாடல் ஒன்று வெளியே கசிந்து விட்டதாக அறிகிறேன். இன்னொரு வெர்ஷனையும் தருகிறேன்.
http://www.youtube.com/watch?v=-YICuUtkjlg