ஆபத்தான முடிவுகள்: அந்திமழை கட்டுரை
https://www.andhimazhai.com/special-section/special-pages/risks-by-charu
https://www.andhimazhai.com/special-section/special-pages/risks-by-charu
மதிப்பிற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு,வணக்கம். ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ முதல் தொகுதியை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அந்நூலின் கடைசியில் உள்ள க.நா.சு. பற்றிய கட்டுரை இப்படி முடிகிறது:”க.நா.சு.விடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏராளமாக இருக்கிறது. எனவே நாம் இப்போது அவசரமாகச் செய்ய வேண்டிய பணி அவர் எழுதியுள்ளவற்றில் இதுவரை பிரசுரமானது, பிரசுரமாகாதது எல்லாவற்றையும் உடனடியாகத் தொகுத்துப் பிரசுரம் செய்வதுதான். இல்லையேல் ஒரு மகத்தான பொக்கிஷத்தை இழந்துவிடுவோம்.”(பழுப்பு நிறப் பக்கங்கள் – முதல் தொகுதி)சமீபத்திய ஆண்டுகளில் உங்கள் எதிர்பார்ப்பு … Read more
அந்தோனின் ஆர்த்தோ : ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் – ஆர். அபிலாஷ் விமர்சனம் அந்தோனின் ஆர்த்தோ ஒரு மிக முக்கியமான பரிசோதனை,கலக நாடக இயக்குநர். தெரிதா, பின்நவீன சிந்தனையாளர்கள் தெல்யூஸ், கொத்தாரி போன்றோருக்கு படைப்பூக்கம் அளித்தவர். குரூர நாடக அரங்கின் தந்தை. ஆர்த்தோ மனச்சிதைவு காலகட்டத்தில் அவரது வாழ்வே ஒரு குரூத நாடமாகவதை சித்தரிக்கும் நாடகம் தான் சாரு எழுதிய “ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்”. ஒரே சமயத்தில் ஆர்த்தோவின் மன அரங்கு, அவரது இயக்குநர், அவரைப் பற்றி … Read more
ஃபெடரல் இதழில் டி.எம். கிருஷ்ணா பற்றி சாரு எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. https://thefederal.com/category/opinion/tm-krishnas-gimmicks-overshadow-an-incredible-musical-talent-115614
என்னுடைய சுயசரிதத்தை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் பலரும் என்னை நிரம்பவும் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். ஒரு நண்பர் என் வாழ்க்கை ஜெனேயின் வாழ்வைக் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கிறது என்றார். இன்னொரு நண்பர் எழுத்துப் பாணியில் வி.எஸ். நைப்பாலின் சாயல் தெரிகிறது என்றார். இரண்டாவதை நான் விரும்பித்தான் ஏற்றுக்கொண்டேன். ஆங்கிலம் என்னுடைய மொழி இல்லை என்பதால் வி.எஸ். நைப்பாலை என் முன்னோடியாகக் கொண்டேன். இதுவரை நான்கு அத்தியாயங்கள் வந்துள்ளன. படித்துப் பாருங்கள். எல்லாம் தமிழில் படித்ததுதான். ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கும்போது … Read more
ஏசியன் ரிவ்யூ இதழில் வெளியாகும் My Life My Text தொடரின் அடுத்த கட்டுரை கீழே. https://asian-reviews.com/2024/03/30/my-life-my-text-charu-nivedita-episode-04/