பூச்சி 91
பூச்சியைத் தொட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி உள்ளது. இன்று ஒரு நண்பர் நான் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை அனுப்பினார். எல்லாம் என் சக (தமிழ்) எழுத்தாளர்களின் சமீபத்திய நூல்கள். ஆஹா, இந்த ஆலோசனைக்கு நான் எத்தனை முறை பதில் எழுதியிருக்கிறேன்? என்னுடைய பலவீனம் என்னவென்றால், எத்தனை முறை ஒரே ஆலோசனையைச் சொன்னாலும் நானும் சலிக்காமல் ஒரே பதிலையே சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரே பதில் என்றாலும் அதன் உள்மடிப்புகள் வேறாகத்தான் இருக்கும் என்பதால் மற்றவர்களுக்கு அது … Read more