பூச்சி 68
ராம்ஜிக்கும் காயத்ரிக்கும். பூச்சி தொடரை புத்தகமாக வெளியிடும்போது 68-இல் எதுவும் எழுதாமல் கொடுத்திருந்த புகைப்படத்தை அட்டையில் போடலாம் என்பது என் ஆலோசனை. ஒரு பெண்ணின் தலைச்சுமையோடு நாயும் சேர்ந்து செல்லும் புகைப்படம். நேற்று விகடனைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். 160 சொச்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டதால் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய குறிப்பு அது. விகடனைப் புறக்கணிக்க வேண்டும்; விகடனில் இனி நான் எழுத மாட்டேன் என்பது போன்ற வீரப்பிரகடனங்களைக் கொண்ட குறிப்பு. பின்னர் அராத்து மற்றும் … Read more