பூச்சி – 16
நேற்று முழுநாளும் பூச்சியின் பக்கம் வரவில்லை. வர முடியாமல் வேறு ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்தேன். இப்போது கொஞ்சம் எழுதி விட்டு அந்த வேலையின் பக்கம் போக வேண்டும். எல்லா உயிர்களும் பிரம்மத்தின் அம்சங்களே. ஒரு கூழாங்கல் கூட ஏதோ ஓர் அர்த்தத்தில்தான் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அம்சமாக நம் காலடியில் கிடக்கிறது. இது பற்றிய ஒரு வசனத்தை ஃபெலினியின் La Strada (தெரு) படத்தில் காணலாம். அப்படியானால் கூழாங்கல்லும் வைரமும் ஒன்றா? என்னைப் பொறுத்த வரை … Read more