பழுப்பு நிறப் பக்கங்கள் – 1
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/
எனக்குப் பிடித்த இசைக் கடவுள்களில் ஒருவர் கார்லோஸ் சந்த்தானா (Carlos Santana). அவரோடு இணைந்து உலகின் பேரழகி ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடுகிறார். https://www.youtube.com/watch?v=HDLLXUaqZxg
அன்பு நண்பர் தங்கர் பச்சானுக்கு, வணக்கம்… உங்களை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சந்திக்கிறேன். பத்திரிகைகளில் நீங்கள் தொடர்ச்சியாக எழுதும் பத்திகளையும் பார்க்கிறேன். எல்லாமே இந்த சமூகத்தில் நடந்து வரும் அநீதிகளைக் கண்டு கொதித்து எழுதப்படும் ஆவேசக் கட்டுரைகள். இப்படி ஆவேசப்படுகின்றவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டே தான் வருகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் சுதந்திரம் கிடைத்ததும் எப்படித் தானும் சீரழிந்து, தேசத்தையும் சீரழித்தது என்பதை நாம் அறிவோம். … Read more
பின்வரும் இணைப்பைப் பாருங்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது… http://www.dinamani.com/
நூற்றுக்கு நூறு என் கருத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு பழைய கட்டுரையை இன்று படித்தேன். நீங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம். உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். http://www.jeyamohan.in/31835
அண்ணா நூலகத்தில் பணி புரியும் நண்பரின் தொலைபேசி எண்ணைத் தொலைத்து விட்டேன். அவர் என்னைத் தொடர்பு கொள்ள முடியுமா? அல்லது அங்கே பணி புரியும் வேறு யாரேனும் நண்பர்கள்? இன்று மதியத்துக்கு மேல் அங்கே வர விரும்புகிறேன். charu.nivedita.india@gmail.com