முன்னோடிகள் – 19
கோபி கிருஷ்ணன் உரைக்காக முழுமூச்சில் படித்துக் கொண்டிருக்கிறேன். கோபி கிருஷ்ணனை அல்ல. அவரை ஏற்கனவே பலமுறை படித்து விட்டேன். வெறுமனே புரட்டினால் போதும். நான் படிப்பது, இப்போதைய என் பேச்சு ஒரு ஒப்பீட்டு ஆய்வு போல் இருக்கும். ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்தப் பேச்சைத் தவற விடாதீர்கள். முக்கியமான Gerard de Nerval மற்றும் Arthur Rimbaud. இவர்கள் பெயரை ஷெரார் தெ நெர்வால் என்றும் ஆர்த்தர் ரேம்போ என்றும் உச்சரிக்க வேண்டும். … Read more