சி.சு. செல்லப்பா, நகுலன், க.நா.சு. சந்திப்புகளை விட கோபி கிருஷ்ணன் சந்திப்பே ஆக முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால், இதில் பைத்தியத்தன்மை பற்றியும், அதன் வரலாறு பற்றியும், அதற்கும் கலாச்சாரத்துக்கும் உள்ள உறவு பற்றியும், அதற்கும் அதிகாரத்துக்கும் உள்ள எதிர்வு நிலை பற்றியும், பைத்தியத்தன்மையின் வரலாற்றை எழுதுவதில் மிஷல் ஃபூக்கோவின் பங்களிப்பு பற்றியும், இவை எல்லாவற்றுக்கும் கோபி கிருஷ்ணனின் எழுத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பேச இருக்கிறேன். கலந்து கொள்ளுங்கள். நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள இயலும். ஆகஸ்ட் 29 சனிக்கிழமை முன்னிரவு எட்டு மணியிலிருந்து. விவரங்கள்:
Here is the meeting invitation details for Aug 29th.
Satheesh waran is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Session with Charu – GopiKrishnan
Time: Aug 29, 2020 08:00 PM India
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/5482651592?pwd=VWNqRGx1VjZ3aTZmSnlKNnA4TWlnUT09
Meeting ID: 548 265 1592
Passcode: G74SYe
One tap mobile
+13126266799,,5482651592#,,,,,,0#,,568489# US (Chicago)
+16468769923,,5482651592#,,,,,,0#,,568489# US (New York)
Dial by your location
+1 312 626 6799 US (Chicago)
+1 646 876 9923 US (New York)
+1 301 715 8592 US (Germantown)
+1 253 215 8782 US (Tacoma)
+1 346 248 7799 US (Houston)
+1 408 638 0968 US (San Jose)
+1 669 900 6833 US (San Jose)
Meeting ID: 548 265 1592
Passcode: 568489
Find your local number: https://us04web.zoom.us/u/fbClfmbAUq