விவேகம் – 6
அஜீத்தின் ரசிகர்கள் விவேகம் படத்தை விமர்சிப்பவர்களைக் கொலைவெறியோடு தாக்குகிறார்கள். இதுவரை வாழ்வில் நான் இத்தனை பெரிய எதிர்ப்பை நேரடியாக எதிர்கொண்டதில்லை. வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது. அடையாளம் கண்டு அடித்து விடுவார்களோ என்று. ஆனாலும் விமர்சனத்தை நிறுத்த மாட்டேன். இந்தப் பதிவை எழுதுவதன் காரணம், என்னைப் பற்றி எனக்கே நேற்று தான் ஒரு விஷயம் தெரிந்தது. எழுத்தில் இருக்கும் கடுமை பேச்சில் இல்லை. இருந்திருந்தால் விவேகத்தை குப்பை என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். இறைவி பற்றிய விமர்சனத்தில் – … Read more