பெருமாள் முருகனும் கவிப் பேரரஜுவும்…

சல்மான் ருஷ்டி இஸ்லாம் மீது கை வைத்தார். உலகப் புகழ். தஸ்லீமா நஸ்ரினும் இஸ்லாம் மீது கை வைத்தார். உலகப் புகழ். பெருமாள் முருகன் இந்துக்கள் மீது கை வைத்தார். உலகப் புகழ். இப்போது கவிப்பேரரஜுவும் பெருமாள் முருகன் டெக்னிக்கையே பின்பற்றி இந்துக்கள் மீது கை வைத்து விட்டார். இந்துக்கள் கிளர்ந்து எழுந்து விட்டார்கள். இனிமேல் கவிப்பேரரஜுவுக்கும் உலகப் புகழ்தான்.

படித்ததில் பிடித்தது

முகநூலில் என் நண்பர் ஸ்வாமி சுஷாந்தா எழுதியது: நட்பில் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆண்டாள் குறித்து கவிப் பேரரசு பேசிய கருத்துக்களுக்கு… உங்களில் ஒரு சிலர் நித்தி சீடர்கள் பேசிய வீடியோ லிங்க்குகளை என் இன்பாக்ஸ் அனுப்பி யிருக்கிறீர்கள் . அதை பார்த்து விட்டீர்களா ? அது்பற்றி என் கருத்து என்றெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். முதலில் இது போன்ற வீடியோக்களை எனக்கு அனுப்ப வேண்டாம் . சிறு வயதிலிருந்து வளர்ந்த சூழலும் சரி , எனது ஈஷா வாழ்க்கையும் … Read more

zero degree publishing

Zero Degree Publishing – Inauguration https://www.youtube.com/watch?v=4JVM3iz3GKA Fusion by Swarhythm, an Instrumental fusion ensemble by Shri N. Ganeshkumar & Shri S. Harikrishnan and troupe https://www.youtube.com/watch?v=lsDkvcE0WFE நன்றி: www.shruti.tv  

Marginal Man

தமிழில் எக்ஸைல் என்றுதான் தலைப்பு.  ஆனால் தஸ்லீமா நஸ்ரின் அவருடைய புதிய நாவலுக்கு எக்ஸைல் என்று பெயர் வைத்து விட்டதால் என் நாவலுக்கு வேறு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் விவேக் Marginal Man என்ற பெயரைச் சூட்டினார்.  விவேக்கை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  பிரபலமான ஆங்கிலப் பத்திரிகையாளர்.  டி.ஆர். விவேக்.  பிறகு தலைப்பை கொஞ்சம் நியூமராலஜி பிரகாரம் The Marginal Man என்று வைத்தேன்.  (நியூமராலஜியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா … Read more