புத்தக விழா
நேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன். இதையெல்லாம் புத்தக விழா என்று சொன்னால் அது அவமானம். mac மடிக்கணினியும் ஆப்பிள் ஐஃபோனும் வைத்திருக்கிறோம். ஆனால் புத்தகம் என்று வரும் போது குட்டம் வந்தவனின் ஓலைக் குடிசை போல் வாழ்வதில் நமக்கு எந்த முகச்சுளிப்பும் இல்லை. என் ஆங்கிலப் புத்தகங்கள் ஒரு டஜன் கடைகளில் கிடைக்கின்றன. என் வாழ்நாள் கனவு சாத்தியமானதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷம். இந்த ஆண்டு தான் ஆற்றாமை இல்லாத, நிராசைகள் இல்லாத, திருப்தியான ஆண்டாகத் தொடங்கியது. … Read more