பூச்சி 67
நான் சந்தேகித்தபடியே அம்மா வந்தாள் நாவலில் உல்ட்டாவாகத்தான் எழுதி விட்டேன். உள்ளது உள்ளபடி கீழே: அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் தண்டபாணிக்கு ஹைகோர்ட் ஜட்ஜெல்லாம் சிஷ்யர்கள். வேதத்தில் சந்தேகம் என்றால் அவரிடம்தான் கேட்பார்கள். மெத்தப் படித்தவர். அவர் மனைவி அலங்காரம். மூத்த பிள்ளை அவனுடைய மனைவி, மகள் காவேரி, இளைய புதல்வர்கள் கோபு, வேம்பு – இவர்கள்தான் அந்தக் குடும்ப உறுப்பினர்கள். வேதம் படிக்க சென்றிருக்கும் அப்பு இரண்டாவது மகன். இந்தக் குடும்பத்தில் நுழைகிறான் சிவசு … Read more