எனக்குப் பிடித்த இசைஞானிகள்…

மலைப்பாக இருக்கிறது, 28 வாரமா ஓடி விட்டது என்று… அந்திமழையில் நான் எழுதி வரும் கேள்வி பதில் பகுதி இதோடு 28 வாரமாக வந்து கொண்டிருக்கிறது.  தொலைக்காட்சியில் போய் வாயையே திறக்காமல் உட்கார்ந்திருந்து விட்டு வந்தால் நூறு பேர் ஃபோன் செய்து பேசுகிறார்கள்.  நண்பர்கள் விசாரிக்கிறார்கள்.  இதுவரை – நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் விடுங்கள் – இந்த 28 வாரமாக ஒரு நண்பர் கூட “உங்கள் கேள்வி பதில்களைப் படிக்கிறேன்” என்று என்னிடம் சொன்னதில்லை.  நானோ வெட்கம், … Read more

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் (1)

புதிய தலைமுறை வார இதழில் நான் எழுதி வரும் பத்தியின் முதல் கட்டுரையை இங்கே மறு வெளியீடு செய்கிறேன். *** சமீபத்தில் நார்வேயில் வசிக்கும் நண்பர் ஒருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஒரு மாடு சென்றது.  அந்த மாடு சாலையைக் கடக்கும் வரை கூட பொறுமை இல்லாமல் எல்லா வாகனங்களும் கன்னாபின்னா என்று ஹாரனை அடித்த போது அந்த மாடு மிரண்டு போய் சாலையின் போக்கில் ஓட ஆரம்பித்தது.  உடனே வாகன … Read more

ஒரு ஆழ்ந்த மன்னிப்பு…

ஜனவரி 17 அன்று சாருஆன்லைனில் கீழ்க்கண்ட கேள்வி பதில் பகுதியில் க்ரியா ராமகிருஷ்ணன் பற்றி சில வரிகள் பாதகமாக எழுதியிருந்தேன்.  என்ன என்று அந்தக் கேள்வி பதிலைப் படித்துக் கொள்ளுங்கள். http://charuonline.com/blog/?p=2204 உடனே 19-ஆம் தேதியே க்ரியா ராமகிருஷ்ணனிடமிருந்து பின்வரும் கடிதம் வந்தது. அன்புள்ள சாரு  நிவேதிதா, வணக்கம். உங்களை ‘notorious writer’ என்று சொன்னது உண்மை. நான் சற்று விளையாட்டாக அப்படிச் சொல்வதற்கு உரிமை எடுத்துக் கொண்டது தவறு என்பதை இப்போது உணர்கிறேன் . அப்படிச் … Read more

the retreat…

இப்போதைய என் நிலையை retreat என்று சொல்லலாம்.  ஆனால் ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருளில் அல்ல; ஆன்மீக ரீதியான அர்த்தத்தில்.  இதற்குத் தமிழ் வார்த்தை என்ன என்று தெரியவில்லை.  இந்தக் காலகட்டத்தில் அதிகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.  நாவல் எழுதும் காலத்தில் சரியாக பத்து மணிக்கே உறங்கச் சென்று விடும் நான் இப்போது சமயங்களில் இரவு பனிரண்டு வரை கூட விழித்துக் கொண்டிருக்கிறேன்.  இரவு முழுவதும் கூட விழிக்க முடியும்.  ரெமி மார்ட்டினைத் துறந்த பிறகு பத்து மணிக்கே கொட்டாவி … Read more

புதிய எக்ஸைல் மற்றும் ராஸ லீலா கிடைக்கும் இடங்கள்

புதிய எக்ஸைல் இணையத்தில் வாங்க: 1.) கிழக்கு – https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html 2.) அமேஸான் – http://www.amazon.in/Puthiya-Exile-Charu-Nivedita/dp/9351351912/ 3.) ஃபிளிப்கார்ட் – http://www.flipkart.com/puthiya-exile/p/itme46fbetbztyjv 4.) நம்ம புக்ஸ் – http://bit.ly/1D0lJxe 5.) சென்னை ஷாப்பிங் – http://bit.ly/1D0nhHB 6.) டிஸ்கவரி புக் பேலஸ் – http://bit.ly/1yrxfds 7.) நூல் உலகம் – http://www.noolulagam.com/product/?pid=28303 8.) உடுமலை இணையதளம் – http://www.udumalai.com/puthia-exile.htm ………………………………………………………………… ராஸ லீலா கிடைக்காத போது பலரும் விசாரித்த வண்ணம் இருந்தனர்.  இப்போது ராஸ லீலா கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கிறது.  திருத்தப்பட்ட பதிப்பு.  கிழக்கு பதிப்பகம். ராஸ லீலா … Read more