வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் (1)

புதிய தலைமுறை வார இதழில் நான் எழுதி வரும் பத்தியின் முதல் கட்டுரையை இங்கே மறு வெளியீடு செய்கிறேன். *** சமீபத்தில் நார்வேயில் வசிக்கும் நண்பர் ஒருவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே ஒரு மாடு சென்றது.  அந்த மாடு சாலையைக் கடக்கும் வரை கூட பொறுமை இல்லாமல் எல்லா வாகனங்களும் கன்னாபின்னா என்று ஹாரனை அடித்த போது அந்த மாடு மிரண்டு போய் சாலையின் போக்கில் ஓட ஆரம்பித்தது.  உடனே வாகன … Read more