the retreat…
இப்போதைய என் நிலையை retreat என்று சொல்லலாம். ஆனால் ராணுவத்தினர் பயன்படுத்தும் பொருளில் அல்ல; ஆன்மீக ரீதியான அர்த்தத்தில். இதற்குத் தமிழ் வார்த்தை என்ன என்று தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் அதிகம் படித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதும் காலத்தில் சரியாக பத்து மணிக்கே உறங்கச் சென்று விடும் நான் இப்போது சமயங்களில் இரவு பனிரண்டு வரை கூட விழித்துக் கொண்டிருக்கிறேன். இரவு முழுவதும் கூட விழிக்க முடியும். ரெமி மார்ட்டினைத் துறந்த பிறகு பத்து மணிக்கே கொட்டாவி … Read more