ஐரோப்பாவுக்கும் துருக்கிக்கும் இடையேயான தூரம்…
பல அந்நிய மொழிப் பெயர்கள் இங்கே தமிழில் தப்புத் தப்பாகவே உச்சரிக்கப்பட்டு, எழுதப்பட்டு அப்படியே நினைவிலும் தங்கி விட்டன. அதில் ஒன்று, இஸ்தான்புல் என்று தவறாகச் சொல்லப்படும்/எழுதப்படும் இஸ்தம்பூல். துருக்கியும் துனீஷியாவும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளை ஒத்த கலாச்சார சாயல்களைக் கொண்டவை. இஸ்தம்பூல் சென்னையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியது. அதில் ஐரோப்பியப் பகுதியும் ஆசியப் பகுதியும் உண்டு. இரண்டையும் கடக்க ஃபெர்ரியில் போக வேண்டும். ஐரோப்பிய இஸ்தம்பூல் கிட்டத்தட்ட ஐரோப்பா. … Read more