Brahmaputra Literary Festival
Now in Guwahati. Attending Brahmaputra Literary Meet.
Now in Guwahati. Attending Brahmaputra Literary Meet.
தமிழர்கள் எல்லாம் எவ்வளவு கேணைகளாக இருக்கிறோம் பாருங்கள். இங்கே நம்முடைய வெ.ஸ்ரீராம் ஃப்ரெஞ்சில் உள்ள சமகால இலக்கியவாதிகளையெல்லாம் நேரடியாக அற்புதமான தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். ஆனால் ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு அரவிந்தரை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்க்கிறார். அவருக்கு மோடி அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கியிருக்கிறது. Michel Danino என்று பெயர். அடுத்த ஆண்டு ஜக்கி வாசுதேவுக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கட்டும். பின்குறிப்பு: முந்தாநாள் இதை முகநூலில் எழுதும்போது ஜக்கிக்கு பத்ம விபூஷன் கொடுத்தது அறியாமல் எழுதிவிட்டேன்.