கௌஹர் ஜான்
1902 நவம்பர் 14-ஆம் தேதி. கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது. அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை. சினிமாப் பாட்டு அல்ல. அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம். தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான். இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய … Read more