4. ஒரு சிறிய கூழாங்கல் போதும்… (தொடர்ச்சி)

உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  ரொம்பப் பழைய விஷயம்.  எனினும் படித்திருக்கலாம்.  தாகூருக்கு சும்மா லாட்டரி அடிப்பது போல் நோபல் பரிசு கிடைக்கவில்லை.  அவர் அதற்காகக் கடுமையாக PR வேலை செய்தார்.  கீதாஞ்சலியை எழுதி அதை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துக் கொண்டு இங்கிலாந்தோ அயர்லாந்தோ போய் W.B. யேட்ஸைப் பார்த்து முன்னுரை வாங்கிப் பதிப்பித்தார்.  அப்போது உலக அளவில் யேட்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார்.  அதோடு நிற்கவில்லை.  தாகூர் கோடீஸ்வரர் என்பதால் காசுக்குப் … Read more

3. ஒரு சிறிய கூழாங்கல் போதும்…

ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள்.  அழகாக இருக்கிறாள்.  உங்கள் நண்பனின் நண்பனின் தங்கையின் நண்பனின் தோழி.  சந்தர்ப்பவசமாகச் சந்திக்க நேர்கிறது.  பார்த்ததும் எடுத்த எடுப்பில் அவளிடம் “நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்கிறீர்கள்.  பிஞ்ச செருப்பால் அடிக்க மாட்டாளா?  அதே மாதிரியான ஒரு கேள்வியை இன்று – ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால் என் நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார். டியர் சாரு அப்பா, ஹௌ ஆர் யூ.  உருட்டி பொரட்டி ஒரு‌நாவல் எழுதி இருக்கிறேன்.  நீங்க படிச்சுட்டு … Read more

2. இன்று pet shop செல்ல வேண்டும்…

கடந்த மார்ச்சிலிருந்து வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை.  ஏப்ரல் மாதமோ என்னவோ ஒருநாள் காய்கறிக் கடைக்கு செல்ல வேண்டி வந்தது.  திருவிழாக் கூட்டம். என்னதான் residency on earth எவ்வளவு காலம் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என நான் நம்பினாலும் இந்த மண்ணில் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது என்பதால் ஆபத்தை விலைக்கு வாங்க விருப்பம் இல்லை. அதனால் கடைக்குச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்து விட்டாள் அவந்திகா.  எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு மேனேஜரும் பணியாளர்களும் சமயங்களில் … Read more