காற்றினிலே அசைந்தாடும் இலைகளைப் போலே… (நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி)

3. உல்லாசம் உல்லாசம் நேற்றைய கட்டுரையின் இரண்டு அத்தியாயத்திலும் பேசியதை இப்போது இங்கே தொகுத்துக்கொண்டு மேற்கொண்டு ஆடுவோம்.   உடல் மொழி வயதை மீறுதல் சமூக விதிகளை உடைத்தல் ஹெடோனிசம் உயிர்த்திருத்தல் எழுபத்து மூன்று வயதில், ஒரு பப்பில் நூறு பேர் முன்னால், கூச்சமோ தயக்கமோ இல்லாமல் நடனமாடி, அதை ரீல்ஸில் போடுவது — இது பாராட்டுதலுக்குரிய விஷயம். இது சாதாரண வாக்கியம் அல்ல.  என்னுடைய existential declaration. நேற்றைய கட்டுரையின் தத்துவப் பின்னணி உண்மையில் மூன்று மரபுகளுடன் … Read more

Categories Uncategorized