சண்முகம் மாமாவும் குட்லியும்…

அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும் என்ற தலைப்பில் என் கட்டுரைத் தொகுப்பு தயாராகி விட்டது. இன்னும் இரண்டொரு வாரத்தில் விற்பனைக்கு வரும். இப்படியாக வரும் அக்டோபருக்குள் என்னுடைய ஐம்பது நூல்கள் வெளியாகும். இதுவரை ஐந்தோ ஆறோ வந்திருக்கிறது. எல்லாம் ராஸலீலா பதிப்பகம். இத்தனைக்கும் காரணம், ஸ்ரீராம். அவர்தான் எல்லா கட்டுரைகளையும் அதன் உள்ளடக்கத்தை வைத்துத் தொகுத்தார். அது சாதாரணமான வேலை அல்ல. ஏழெட்டு ஆண்டுகளாக இதைச் செய்திருக்கிறார். மேற்கத்திய எழுத்தாளர்களுக்கு அவர்களின் வாசகிகள்தான் செய்வார்கள். இங்கே பெண்களுக்கு … Read more

Categories Uncategorized