வெட்கக்கேடு

ராஸலீலா பதிப்பகத்தினால் மிக விரைவில் வெளிவர இருக்கும் கோடம்பாக்கம் என்ற என்னுடைய கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு சிறிய குறிப்பு.  எழுதிய தேதியை கவனியுங்கள்.   *** மலையாளத்தின் ஓ.என்.வி. விருது வைரமுத்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் வேறு கவிஞர்கள் இல்லையா? வைரமுத்துவை யார் கவிஞர் என்று சொன்னது? அவர் பாடலாசிரியர். இப்போதைய பாடலாசிரியர்களிலேயே அதிகத் திறமையானவர். அதற்குத்தான் அவர் இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வருடா வருடம் வாங்கிக் கொண்டிருக்கிறாரே? அது போதாதா? தமிழில் இப்போது தேவதேவன், … Read more

Categories Uncategorized