The Outsider 8: உடல் நலம் பேணுவது எப்படி?
நமது அவ்ட்ஸைடர் யூட்யூப் சேனலின் எட்டாவது காணொலி: உடல் நலம் பேணுவது எப்படி?
நமது அவ்ட்ஸைடர் யூட்யூப் சேனலின் எட்டாவது காணொலி: உடல் நலம் பேணுவது எப்படி?
என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீனி, ராஜா (காஞ்சீபுரம்), ராஜா வெங்கடேஷ், வெங்கடேஷ், டாக்டர் பாஸ்கரன், ஆனந்தி, வளன் அரசு, சதீஷ் – 1, சதீஷ் – 2, புவனேஸ்வரி, குமரேசன் – 1, குமரேசன் – 2, செக்கந்தர், நிர்குண், வர்ஷா, ஸ்ரீராம், செல்வா, பாக்யராஜ், சங்கரி, சித்தார்த், சுரேஷ் – 1, சுரேஷ் – 2, ஸ்ரீதர், ப்ரவீன் மற்றும் சிலர். சிலரது பெயரை காரணம் கருதி இங்கே குறிப்பிடவில்லை. இவர்கள் யாரிடமும் … Read more
மனுஷா ப்ரபானி திஸாநாயக்க எழுதிய ஒஃபீலியா என்ற சிங்களச் சிறுகதையை ரிஷான் ஷெரீப்பின் அற்புதமான மொழிபெயர்ப்பில் படித்தேன். மனுஷா ஒரு எழுத்தாளரே இல்லை. அவள் ஒரு மந்திரவாதி. என்னென்னவோ சித்துவேலைகளைச் செய்து நம் மனதையும் கண்களையும் கட்டி விடுகிறாள். அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் ஒரு காதல் தோல்வி மற்றும் அதைத் தொடரும் தற்கொலைச் செய்தியை ஒரு காவியம் போல் எழுதியிருக்கிறாள் மனுஷா. கடம்ப மலருக்கு நம்மை மயக்கும் மணம் உண்டு. அப்படித்தான் நம்மை வசியம் செய்கிறது … Read more
The Outsider என்ற நமது யூட்யூப் சேனலின் ஏழாவது காணொலி: எப்படி வாழக் கூடாது?
நமது யூட்யூப் சேனலின் ஆறாவது காணொலி.
நமது அவ்ட்ஸைடர் யுட்யூப் சேனலின் ஐந்தாவது காணொலி கீழே: