நான் சட்டை நன்றாக இல்லை என்று சொல்லலப்பா, உங்களுக்குப் பொருந்தலை என்றுதான் சொன்னேன்.
இல்லியே. வினித் பிரமாதமா இருக்குன்னு சொன்னானே?
சின்னப் பசங்கள்ளாம் அப்டித்தான் சொல்லுவானுங்க. என்ன விஷயம்னா அவனுங்க சொல்றது சட்டையை. உங்களை அல்ல.
உடனே வினித்துக்கு போன் போட்டுக் கேட்டேன். விஷயத்தையும் சொன்னேன்.
இனிமேல் டார்ச்சர் கோவிந்தன் பற்றிப் பேசினால் நான் விஷ்ணுபுரம் வட்டத்தில் சேர்ந்து விடுவேன். இதுதான் வினித்தின் பதில்.
மேலே படம்.