பார்த்ததில் ரசித்தது

மீ: என்ன சாரு போயும் போயும் அந்த விஷ்ணுபுரம் விருதை வாங்குறீங்க…

சாரு: சின்னதா சண்டை போட்டோன்ன என்ன விட்டுட்டு ஜெயமோகனை வச்சி புக்கு ரிலீஸ் பண்ணவன்தான நீ…

கார்ல் மார்க்ஸின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து…