Symbols of Diversity in Writing: Voicing Dissent with Charu Nivedita at m.i.l.a.p. 2018

மணிப்பால் பல்கலைக்கழகத்தில் நடந்த உரையாடல் பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். அதன் காணொலியை எடுத்து அனுப்பியிருந்தார் ஸ்ரீராம். கீழே பார்க்கவும். இங்கே தமிழில் சாரு விழுந்து விட்டார் என்று இளிக்கும் அல்பங்களும் சேர்ந்து இந்தக் காணொலியைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

https://www.youtube.com/watch?v=CbE56BB9tjM