சித்த மருத்துவர் பாஸ்கரனை ஞாயிறு தவிர்த்து வேறு எங்கே பார்க்க முடியும் என்று பல நண்பர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர் வசிப்பது வேலூரில். முகவரி:
Dr. D. Baskaran, B.S.M.S.,
629, Phase 2, Sathuvachari,
Vellore 9.
email: drbaskaran57@gmail.com
phone: 98947 25757
பார்க்கக் கூடிய நேரம்: காலை 9 இலிருந்து பகல் ஒரு மணி வரை.
இன்னொரு முக்கிய செய்தி. மருத்துவர் பாஸ்கரனை இன்று கோவையில் சந்திக்கலாம். விவரம்:
இன்று (7.7.2023) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ ஆலோசனைக்காக கோவை காந்திபுரத்தில் இருக்கும் இம்ப்காப்ஸ் மையத்தில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
முன்பதிவு செய்து கொள்ள இந்த இணைப்பை ‘க்ளிக்’ செய்யவும்.. https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA