ஜனவரி 11 முதல் 14 முடிய கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் என்னுடைய செஷன் பற்றிய விவரம்:
அமர்வு: ஒன்று
காலை பத்து மணி
Conversations with Aurangzeb
Category: Conversation
Speakers
- Charu Nivedita
- Shiyas Mohammed
இரண்டாவது அமர்வு:
காலை பதினோரு மணி.
பங்கேற்பாளர்கள்
சாரு நிவேதிதா
ஜெயமோகன்
வசுதேந்த்ரா
ஜே. தேவிகா (ஒருங்கிணைப்பாளர்)
பொருள்: Translating India: A South Indian Context