ஏழு லட்சமும் இருநூறும்

ஜாக் ப்ரேவர்
எனக்குப் பிடித்த கவி
அவனுடைய பரோல்
ஏழு லட்சம் விற்பனை
என் தொகுதி இருநூறு பிரதிகள்

காரணம் தெரியும்,
சொன்னால்
பைத்தியம் என்கிறார்கள்

ஆனால்,
மௌனமே என்
கவிதையின் மொழி