

MINXIE என்று ஆங்கிலத்திலும் குட்டிமா என்ற பெயரில் தமிழிலும் வெளியாகும் அராத்து எழுதிய நாவலின் அட்டை இங்கே வெளியிடப்படுகிறது. ஆங்கிலப் பதிப்பை நீங்கள் இன்றே வாங்கலாம். இந்தியாவின் அதன் விலை 99 ரூபாய்தான். ஆங்கிலம் மிக மிக எளிமையாக இருக்கும். எந்தத் தயக்கமும் வேண்டாம். இது அமேஸானின் சர்வதேசப் போட்டிக்குப் போவதால் நீங்கள் வாங்குவதைப் பொறுத்துத்தான் போட்டியில் வெல்வது உறுதியாகும். ஏற்கனவே அமேஸான் நாவல் போட்டியில் அராத்துவின் ஓப்பன் பண்ணா நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. ஐந்து லட்சம் ரூபாய் பரிசு அது. அதை வாசகர்கள்தான் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்கள். கடைசியாக நடுவரிடம் வந்த ஐந்து நாவல்களில் ஒன்றாக இருந்தது ஓப்பன் பண்ணா. அதை சாத்தியமாக்கியது வாசகர்களின் வாக்கு. அதேபோல் மிங்ஸீயையும் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுப்பதென்பது நீங்கள் வாங்குவதுதான்.
வாங்குவதற்கான லிங்க் கீழே:
India https://amzn.in/d/91mKkW9
இந்தியாவில் இருப்பவர்கள் ஈ புக் அமேசான் செயலில் வாங்க முடியாது. கூகிள் க்ரோம் அல்லது சஃபாரி போன்ற ப்ரௌசர் பயன்படுத்தி வாங்க வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் இந்த லிங்க் பயன்பதித்தி வாங்கிக்கொள்ளுங்கள்.