அற்றைத் திங்கள்

அற்றைத் திங்கள்

அவ்வெண்ணிலவில்

அவளும் இருந்தாள்

எல்லாமும் இருந்தது

இற்றைத் திங்கள்

இவ்வெண்ணிலவில்

நினைவின் நிழல்கள

விடாமல் துரத்துகின்றன