மீண்டும் சொல்கிறேன். துருக்கி பயணக் கட்டுரையை நீங்கள் இப்போதே இணையத்தில் படிக்கவில்லையானால் பல விஷயங்களைத் தவற விடுகிறீர்கள் என்று பொருள். பல நண்பர்கள் இந்தத் தொடரை புத்தகமாக வந்த பிறகு படித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். இந்தத் தொடர் இணைய இதழுக்காக எழுதப்படுவது. இதில் உள்ள புகைப்படங்கள், காணொளிகள் புத்தகத்தில் வரும் சாத்தியம் இல்லை. எனவே இப்போதே படித்து விடுங்கள்.