another glimpse of happiness…

இந்த Bogdan Ota பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.  இப்போது இந்த இளம் கலைஞனைக் கேளுங்கள்.  yanni, wim mertens ஆகியவர்களுக்குப் பிறகு Bogdan Ota தான்.  அவர் பிறந்த ருமானியாவில் வாழ வழியில்லாமல் நார்வே வந்து பிழைத்தவரை நார்வே உலகப் புகழுக்கு உரியவராக்கி விட்டது.  இப்போதும் கூட போக்தான் ருமானியாவில் அவ்வளவு பிரபலம் இல்லை.

https://www.youtube.com/watch?v=Z4hprxm96Xc&feature=endscreen

 

Comments are closed.