புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் : விபரங்கள்

  என்ன விளம்பரம் செய்தாலும் சமகாலத் தமிழ் இலக்கிய நூல்கள் ஒருசில ஆயிரங்களைத் தாண்டுவதில்லை என்பது நிதர்சனம்.  இந்த நிலையை மாற்றவே முன்பதிவுத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.  1000 ரூ விலையுள்ள புதிய எக்ஸைல் டிசம்பர் 1 முதல் 7 வரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு ரூ.500/-க்குக் கிடைக்கும்.  இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.  குறைந்த பட்சம் முன்பதிவுத் திட்டத்தின் மூலம் 10,000 எண்ணிக்கையைத் தொடலாம் என்பது என் எண்ணம்.  இதற்கு … Read more

(புதிய) எக்ஸைல் முன்வெளியீட்டு சலுகைத் திட்டம்

புதிய எக்ஸைல் நாவலை முன்வெளியீட்டுத் திட்டத்தின் (Pre-order) கீழ் நீங்கள் வாங்கிப் பயன் அடையலாம்.  உத்தேசமாக நாவலின் பக்கங்கள் 1000 இருக்கலாம்.  விலை 1000 ரூ.  டிசம்பர் முதல் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு இந்த நூல் 500/- ரூபாய்க்குக் கிடைக்கும்.  ஜனவரி 5 புத்தக வெளியீட்டுக்கு முன்பே உங்களுக்குக் கிடைத்து விடும். சில ஃபோன் கம்பெனிகள் இப்படி pre-order மூலம்தான் விற்கின்றன.  ஆங்கிலப் புத்தகங்கள் பெரும் அளவில் இந்த முன் வெளியீட்டுத் … Read more

எனக்குப் பிடித்த பாடகர்கள்

https://www.youtube.com/watch?v=7sWcyONXaXc அற்புதமான டூயட்.  66 வயது ஆன Laurent Voulzy & Manu Katche. Lys and Love 2011-இல் வெளிவந்த ஆல்பம்.  வயது 66 ஆனாலும் இன்னமும் Voulzy-இன் குரல் 20 வயது பெண்ணைப் போலவே உள்ளது. https://www.youtube.com/watch?v=bJMg7yhbr0g&list=PLu8t5gdMih14QXIUYkl6DbB9BJqdf2Z-n&index=3 மனு காட்சேவின் ட்ரம் சோலோ: https://www.youtube.com/watch?v=XP_iWAtU4A8 மனு: Song for her : https://www.youtube.com/watch?v=w53U7QMkbgM Harmony வேறு விதமாக இருக்கும்… Number one : Manu https://www.youtube.com/watch?v=L-UXOkpUSqU Manu keep on tripping:  https://www.youtube.com/watch?v=VyvQDOtfeJI Aimer … Read more

கமலுக்குக் கடிதம்: விவாதம் (5)

முகநூலில் சுந்தர் ஸ்ரீனிவாஸ் என்ற நண்பர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கமலஹாசனுக்கு ஒருக் கடிதம்’ இப்போது தான் படித்தேன். சாரு ஒரு அற்புதமான மனிதர் என்பது இன்னுமொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. போன ஆட்சியில் ஜெயாTVயில் ஒவ்வொரு முறை தமிழக அரசைக் குறிப்பிட நேரும் போதும், ஏதோ initial சேர்த்து சொல்வது போல ‘minority தி.மு.க. அரசு’, ‘minority தி.மு.க. அரசு’ என்றே தொடர்ந்து விடாமல் ஐந்தாண்டுகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதே போல ஒவ்வொரு … Read more