பூச்சி – 11
ஆஹா, மணி எட்டரை ஆகியிருக்கிறது. இதோ எழுத வந்து விட்டேன். இன்னும் ஃபாக்டரி திறக்கவில்லை. அது வரை தட்டச்சு செய்து கொண்டிருக்கலாம். நேற்று இரவும் பதினொன்றரை மணிக்கு அவந்திகா ஏகப்பட்ட பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். என்னம்மா இது என்று வருத்தத்துடன் கேட்டேன். ”ஆமாம்ப்பா, நீ காலையில் பாத்திரம் தேய்ப்பதைப் பார்க்கும் போது எனக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது. இப்பவே முடிச்சுடறேன்.” இம்மாதிரி தருணங்களும் உண்டு. ஆனாலும் ஃபாக்டரி ஃபாக்டரிதான். ஸ்விக்கிக்கு வீட்டுக்குள் அனுமதி இருந்தால் இத்தனை கஷ்டம் … Read more