இந்தியா ஓஹோன்னு இருக்கும்…
காஃபி டே முதலாளி தற்கொலை பற்றி நாலு வரி எழுதியிருந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நான்கு ஊர்களில் ஆறு பிரிவுகளில் அலுவலகம் வைத்திருந்தார். நூறு பேர் அவருக்குக் கீழ் வேலை செய்து அவரிடம் சம்பளம் வாங்கி வந்தனர். இப்போது – அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு – நாலு ஊர்களில் இருந்த எல்லா பிரிவுகளையும் பூட்டி விட்டார். அவரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தள்ளுவண்டியில் டீ விற்கிறார்கள். என்னுடைய மற்றொரு நண்பர் – … Read more