வேண்டுதல்
ராஸ லீலா கலெக்டிபிளுக்குப் பணம் அனுப்ப xoom.com இல் என் முகவரி கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன். அப்படித் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். அனுப்பி வைக்கிறேன். charu.nivedita.india@gmail.com *** மக்கள் ஏன் கோவிலுக்குப் போகிறார்கள்? இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்வதற்காக. இல்லையா? எனக்கு முதலில் தெரிந்த கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா. இன்னமும் அங்கே விபூதி தருகிறார்கள். எத்தனை வஹாபிஸம் வந்தாலும் விபூதி தந்து கொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால், மக்கள் அன்புடன் எஜமான் என்று அழைக்கும் நாகூர் ஆண்டவரை … Read more