ஆயா

சாரு நிவேதிதாவின் ‘அவ்வா’  சிறுகதையைத் தழுவி மகா விதுரன் எடுத்த ‘ஆயா’ என்ற குறும்படம் சென்ற வருடம் பாலு மகேந்திரா விருது பெற்றது. இப்பொழுது YouTube-இல் காணக் கிடைக்கிறது. அவ்வா சிறுகதையைப் படிக்க: http://azhiyasudargal.blogspot.in/2011/09/blog-post_07.html – ஸ்ரீராம்

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 9

செல்லப்பாவுக்கு சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றுத் தந்துவிடவேண்டும் என்று நா.பா. உறுதியாக இருந்த போது, செல்லப்பா மிகக் கொடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தார். சாப்பாட்டுக்குக் கூட ஏதுமில்லாத நிலை. சாகித்ய அகாதமியின் 50000 ரூபாயை வேண்டாம் என மறுத்திருக்கிறார் செல்லப்பா. ஒரே காரணம்தான். சாகித்ய அகாதமியின் தேர்வுகளில் செல்லப்பாவுக்கு மரியாதை இல்லை. ஆள் பிடித்து வாங்குகிறார்கள் என்று நினைத்தார். மேலும் படிக்க: http://bit.ly/1rNgcH8