Notes from Madras – 1
பக்கம் 33 மற்றும் 34-ஐப் பார்க்கவும். https://artreview.com/magazine/2016/artreview_asia_vol_4_no_3/
பக்கம் 33 மற்றும் 34-ஐப் பார்க்கவும். https://artreview.com/magazine/2016/artreview_asia_vol_4_no_3/
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/lines-of-thought/article9221302.ece
வடிவமைப்பு: சுப்ரமணியன்
15-ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் செல்கிறேன். அன்று இரவும் மறுநாள் முழுவதும் திருவனந்தபுரத்தில்தான் இருப்பேன். 17-ஆம் தேதி காலை அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். மலையாளக் கவி அய்யப்பன் நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு அய்யப்பன் மெமேரியல் லெக்சரும் கொடுக்க இருக்கிறேன். அய்யப்பனுடன் பழகியிருக்கிறேன். திருவனந்தபுரம் போகும்போதெல்லாம் அவரும் நானும் ஏதாவது ஒரு மதுபான விடுதியில் அமர்ந்து ஐந்தாறு மணி நேரம் பேசிக் கொண்டிருப்போம். ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்களின் கவிதைகளை சினிமா பாடலைப் போல் ராகத்தோடு பாடுவார். … Read more
சாருவின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’. புகைப்படம் மற்றும் caption: மாமல்லன்
அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்வார்பேட்டை TAG சென்ட்டரில் ராஸ லீலா விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5:30 – High Tea 6:15 மணி – ரவி தமிழ்வாணன் பேச்சு 6:45 மணி – அழகியசிங்கரின் விமர்சன உரை 7:15 மணி – சாரு நிவேதிதா உரை 7:45 மணி – வாசகர்களின் கேள்விகளை சாரு நிவேதிதாவிடம் ரவி தமிழ்வாணன் கேட்பார்.