ஜெயமோகனின் ’இமாலயப்’ பொய்கள்
ஒரு கட்டுரையில் சில பிழைகள் இருப்பது சாதாரணமான விஷயம்தான். ஆனால் ஜெயமோகன் தனது இணைய தளத்தில் எழுதும் இமயமலைப் பயணத் தொடரில் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஏராளமான பிழைகளைச் செய்வதால் அவர் லே நகரை மட்டும் பார்த்து விட்டு இமயமலைப் பயணத் தொடரை எழுதி வருவதாகப் பலரும் கருதுகிறார்கள். இது பற்றி நானும் ஒன்றும் கவலைப்படவில்லை. இமயமலை ராஜஸ்தானில் இருக்கிறது என்று கூட எழுதட்டும், நமக்கென்ன என்றே இருந்தேன். ஆனால் பல லட்சம் பேர் படிக்கக் கூடிய தி … Read more