உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 11

இதுவரை 90 பேர் திருவண்ணாமலை பயிலரங்குக்குப் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதில் 20 பேர் இன்னும் கட்டணத் தொகை அனுப்பவில்லை. அந்த இருபது பேரும் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த என் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் அனைவரும் இருபது தேதிக்குள் பணம் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு நான் 50,000 ரூ. கொடுக்க வேண்டும் என்ற தகவல் வந்தது. தகவல் வந்த அடுத்த நிமிடமே ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டேன். … Read more