உலக சினிமா இலக்கணமும் அழகியலும் – 12 (சில முக்கிய அறிவிப்புகள்)

பயிலரங்கம் காலை பத்து மணிக்குப் பதிலாக ஒன்பதரைக்கே தொடங்கும். இயக்குனர் ராஜ்குமாரும் அராத்துவும் பயிலரங்கைப் பற்றி அறிமுகம் செய்து பேசுவார்கள். ஒரு மேடையில் பேசுவதும் பயிலரங்கம் நடத்துவதும் ஒன்று அல்ல என்று தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறது. எப்படி என்று விளங்கிக் கொள்வோம். 1970களின் முற்பகுதியில் வந்த ஒரு திரைப்படம். அந்தத் திரைப்படம் சினிமா மொழியில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்தியாவின் திரைப்படக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் அந்தப் படம் இல்லை. இந்தியாவில் அந்த இயக்குனர் பற்றிப் … Read more

கேரளத்தில் சாலைவழிப் பயணம்

சென்னையிலிருந்து பதினைந்தாம் தேதி கிளம்பி பெங்களூர் சென்று அங்கே ஒருநாள் இரவு. அயன் ஹில். பதினாறு கிளம்பி கூர்க். பதினேழு மைசூரிலிருந்து கேரளம். கேரளத்தில் மலைகளும் நதிகளும் சூழ்ந்த ஒரு குக்கிராமத்தில் நான்கு நாள் தங்கல். நாங்கள் நான்கு பேர். மைசூரில் ஒரு நண்பரிடம் கார் உள்ளது. வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதலாம். உங்களிடம் கார் இருந்தால் இன்னும் வசதி. மைசூர் நண்பர் உங்களிடம் கார் இல்லாமல் இருந்தால்தான் தன் காரை எடுப்பார். இல்லாவிட்டால் எங்கள் … Read more