ArtReview பத்திரிகையில் என் கட்டுரை : India is choking

லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ArtReview Asia பத்திரிகையின் இன்னொரு சகோதரப் பத்திரிகை ArtReview. ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவுக்குக் கட்டுரையை அனுப்பிய பிறகு அவர்கள் ஆர்ட்ரெவ்யூவுக்கும் ஒரு கட்டுரை கேட்டார்கள். அதனால் உடனடியாக அதற்கு வேறொரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். ஜெட் வேகத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த வித்யா சுபாஷுக்கு நன்றி.

https://artreview.com/india-is-choking/