just illusions…

Pasha, Dublin, 10 Downing  எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுகிறாற்போல் ஒரு பப் வந்துள்ளது.  ராதாகிருஷ்ணன் சாலையையும் மைலாப்பூரையும் இணைக்கும் சந்திப்பில் உள்ளது.  கடைசி கடைசியில் என் மைலாப்பூரிலேயே இப்படி ஒரு சொர்க்க பப் வந்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது.  உள்ளே நுழைந்தால் ஏதோ கந்தர்வ லோகத்தில் நுழைந்தாற்போல் உள்ளது.  (ஆனால் நான் லிஃப்டில் மட்டும் ஏறுவதில்லை).  Illusions என்று பெயர்.

Queen of french pop என்று கருதப்படும் இந்த அழகியைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு Illusions பப் ஞாபகம் வருகிறது.

https://www.youtube.com/watch?v=8GNWu6nje3U

டாஸ்மாக் பார்ட்டிகள் கொஞ்சம் Illusions பக்கம் போய்ப் பாருங்கள்.  உள்ளே ஆண்களின் எண்ணிக்கை கம்மி.  கண்ணில் பட்ட ஒருத்தர் அசப்பில் விமலாதித்த மாமல்லன் மாதிரி தெரிந்தார்.  அவர் குடிக்க மாட்டாரே?  ஓ…  an illusion…

ஒரு வாசகர் வட்டக் கூட்டம் இங்கன வச்சுக்கலாமா?  ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.  Stags not allowed !!!

Comments are closed.