நாளை மதியம் ஒரு நேர்காணல்

நாளை மதியம் (ஃபெப்ருவரி 29) இரண்டு மணிக்கு ஒரு ஆடியோ நேர்காணல் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கேட்கலாம். இதுவரை சொல்லாத விஷயங்களைப் பேசலாம் என்று இருக்கிறேன். லிங்க் கீழே:

https://www.swellcast.com/charu_nivedita